சர்ச்சை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்..! கலைஞரின் உறவினருக்கே டிரான்ஸ்பர்..! தமிழ்நாடு தர்பூசணி பழ விவகாரம் தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்