"புயல் பாதிப்பு.. மறுநடவு செய்யத் தண்ணீர் தேவை!" 47-வது காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகம் பிடிவாதம்! தமிழ்நாடு டெல்டா பயிர்களைக் காக்க ஜனவரி மாதத்திற்கான 2.76 டி.எம்.சி காவிரி நீரைத் திறக்கக் கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு பிடிவாதமாக வலியுறுத்தியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு