சாம்ஸ் டூ ஜாவா சுந்தரேசன்..!! இனி என் பேரு இதுதான்..!! ஏன் இந்த திடீர் மாற்றம்..? சினிமா இன்று முதல் தனது பெயரை "ஜாவா சுந்தரேசன்" என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொள்வதாக நகைச்சுவை நடிகர் சாம்ஸ் அறிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு