டாஸ்மாக் கடைகளில் வீரன், VSOP உள்ளிட்ட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடித் தடை: FSSAI உத்தரவு! தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் (FSSAI) ஆய்வில் செயற்கை சுவையூட்டிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, வீரன், VSOP உள்ளிட்ட 11 மதுபானங்களின் விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாகத் தடை செய்துள்ளது.
"பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்! தமிழ்நாடு
தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி! தமிழ்நாடு
தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!! தமிழ்நாடு
CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!! தமிழ்நாடு
மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!! தமிழ்நாடு