ஐயா ராமதாஸ் எவ்வளவு காயப்பட்டு இருப்பார்? பாமகவுல நடக்குறத பார்த்த பாவமா இருக்கு! சீமான் வேதனை..! தமிழ்நாடு பாமகவில் ஏற்பட்டுள்ள மோதலை பார்க்கையில் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஐயா, இவ்வளவு தூரம் காயம் பட்டிருக்கிறார் என்பதை பார்ப்பது வேதனையளிக்கிறது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!! இந்தியா
#BREAKING: சோகத்தில் முடிந்த RCB வெற்றிக் கொண்டாட்டம்... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்! இந்தியா
கட்டுக்கடங்காத கூட்டம்... திணறும் பெங்களூரு... போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க டி.கே.எஸ். வேண்டுகோள்! இந்தியா