பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்! உலகம் மெக்காவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் தலைமை காஜியிடம், அவர் பாதுகாப்பாக இருப்பதை முதலமைச்சர் உறுதி செய்தார்.