திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!! அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு! அரசியல் சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது.