சீரழிவை சந்திக்கும் கல்வித்துறை.. அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான்.. திமுக அரசை சாடும் ராமதாஸ்..! தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்