நடிகைகள் ராதிகா-நிரோஷாவின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!! சினிமா நடிகைகள் ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயார் கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு