பராக்கிரம தினம் இன்று: நேதாஜிக்கு பிரதமர் மோடி உருக்கமான புகழஞ்சலி..!! இந்தியா சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.