சிக்கலில் சிக்கிய பாகிஸ்தான் பெண்... இந்தியாவை விட்டு வெளியேற மறுப்பு! இந்தியா பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக கணவருடன் புதுச்சேரியில் வசித்து வரும் பெண்ணுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு