ராஜ்யசபா எம்.பி தேர்தல்..!! தவெக கூட்டணி வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் தவெக கூட்டணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸின் பிரவீண் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகிறார்.
முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!! இந்தியா
எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!! தமிழ்நாடு
வினாத்தாள் கசிவுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு.. 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! விரைவில் புதிய மசோதா! இந்தியா
சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..! தமிழ்நாடு