அலங்காநல்லூரிலும் என் காளை சீறும்! டிராக்டர் வென்ற உற்சாகத்தில் காளை உரிமையாளர் விருமாண்டி! தமிழ்நாடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய காளைகளில், வீரர்களிடம் பிடிபடாமல் சிம்ம சொப்பனமாக விளங்கி முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளர் விருமாண்டி, தனது வெற்றியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு