பொறுத்தது போதும்! மத்திய அரசை டார்.. டாராக.. கிழித்த கனிமொழி.. மக்கள் மத்தியில் சூளுரை..! தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று 2000 கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த பாஜக ஆட்சி என திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டினார்.