எந்த மொழிக்கும் இந்தி எதிரி இல்லை.! நண்பன் தான்.!! தாய்மொழி குறித்து அமித்ஷா வைத்த ட்விஸ்ட்..! இந்தியா இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
எல்லையில் பதற்றம்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கணக்கெடுங்கள்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..! இந்தியா
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு