நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.. காரணம் இதுதான்..!! இந்தியா இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை வாஷிங்டன் செல்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு