கும்பி எரியுது! குடல் கருகுது! குளு குளு வாசம் ஒரு கேடா? ஸ்டாலினை கிழித்த பொள்ளாச்சி ஜெயராமன்..! தமிழ்நாடு தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வரும் நேரத்தில்குளு குளு வாசம் ஒரு கேடா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஊட்டி ஓய்வு பயணம் குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம் செய்தார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு