எந்த மொழிக்கும் இந்தி எதிரி இல்லை.! நண்பன் தான்.!! தாய்மொழி குறித்து அமித்ஷா வைத்த ட்விஸ்ட்..! இந்தியா இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி!! ராகுல்காந்தி ஆவேசம்! பீகாரில் துவங்கியது வாக்குரிமை பேரணி!! இந்தியா
இந்த தீபாவளிக்கு டபுள் போனஸ்!! பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!! உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள்.. இந்தியா