பலவீனமான வந்தே பாரத் ரயில்..! மாடு மோதினால்கூட தாங்காது.. ரயில்வே பாதுகாப்பு அறிக்கை..! இந்தியா மாடு மோதினால்கூட தாங்காதவாறு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.