அமெரிக்காவை சுட்டெரிக்கும் வெயில்.. 10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் அபாயம்!! உலகம் அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.