• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
    Author By Thenmozhi Kumar Sat, 14 Mar 2026 21:46:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UdhayanidhiStalin: DMK Will Secure Massive Win; CM Stalin to Announce Election Promises Soon.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார்.

    சமீபத்தில் ஆறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த அவர், "நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், குறிப்பாக மகளிரிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தனது நம்பிக்கையைப் பதிவு செய்தார்.

    உதயநிதி ஸ்டாலின்

    தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். புதிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    நாடு முழுவதும் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, "இது தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

    உதயநிதி ஸ்டாலின்

    வரும் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலேயே போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை முதலமைச்சர் (கட்சித் தலைமை) தான் முடிவு செய்வார் எனப் பதிலளித்தார்.

    தமிழக அரசு ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், துணை முதல்வரின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: 4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    மேலும் படிங்க
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share