இந்தியா வந்திறங்கிய அமெரிக்கா அரக்கன்!! எதிரிகளை துவம்சம் செய்யும் அப்பாச்சி! வந்தாச்சி! இந்தியா அமெரிக்காவின் அதி நவீன போர் ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. உபி., மாநிலம் ஹிண்டன் விமானபடை தளத்தில் வந்து இறங்கியது. இன்னும் 2 நாட்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
மாஸ் ஹீரோயின் ஆக ஆசை… ஆனால் அதற்காக ஆபாசமாக நடிக்கமாட்டேன்..! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..! சினிமா