பூதாகரமாக வெடிக்கும் ரூ.10 ஆயிரம் பரிசு கூப்பன்..! களேபரமான ஜெயக்குமார் தொகுதி..!! தமிழ்நாடு பத்தாயிரம் ரூபாய் காண மாதிரி காசோலை விவகாரம் பூதாகரமாக மாறிய நிலையில் ஜெயக்குமார் தொகுதியிலும் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.