நள்ளிரவில் பயங்கரம்... வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை...! தமிழ்நாடு சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு