நாயின் விலை ரூ.50 கோடியா? அப்படி அதுகிட்ட என்னதான் இருக்கு..? இந்தியா பெங்களூரை சேர்ந்த ஒருவர் சுமார் 50 கோடி ரூபாய் கொடுத்து விலையுயர்ந்த அரிய வகை நாய் ஒன்றை வாங்கியுள்ளார்.