VerSe Innovation: AI சக்தியால் 88% வருவாய் வளர்ச்சி.. FY26-ல் இலாபம் நோக்கி பயணம்..!! இந்தியா இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமும் AI-சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமுமான VerSe Innovation, 88% வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு