பாலய்யா என்றாலே சர்ச்சை தானே... இதெல்லாம் ஒரு டான்ஸ் ஸ்டெப்பா..? தெறிக்கும் மீம்ஸ்கள்... டபிடி, டிபிடி என்ன கருமம்டா இது..? சினிமா ஊர்வசி ரௌடேலாவின் பின்புறத்தை கையால் அடித்து அடித்து முகத்தில் ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார் பாருங்கள். ஏன் பாலய்யாவை எல்லோரும் ட்ரோல் செய்கிறார்கள் என்பதற்கு அது ஒன்றே போதும்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு