அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்... வீடியோ வெளியிட்ட பேருந்து நிலைய உதவியாளர்!! தமிழ்நாடு மதுரை ஆரப்பாளையத்தில் ஓட்டுனரை காலணியால் அடித்த உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.