ரூ.1000 வாங்க 10 முறை முத்தம் கொடுக்கனும்..! ஹீரோவுக்கு கண்டீஷன் போட்ட பெண் தயாரிப்பாளரால் பரபரப்பு..! சினிமா ஹீரோவுக்கு காசு வேண்டுமானால் 10 முறை முத்தம் கொடுக்க வேண்டும் என பெண் தயாரிப்பாளரால் கண்டீஷன் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.