எம்.ஆர்.ராதாவின் மனைவி, ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்..! முதலமைச்சர் இரங்கல்..! சினிமா எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா காலமானதை அடுத்து முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.