உங்க சந்தோஷத்துக்காக என் அம்மாவை கொன்னுட்டீங்க..! மீம்ஸ் கிரியேட்டர்களை வெளுத்து வாங்கிய நடிகை..! சினிமா உங்க சந்தோஷத்துக்காக என் அம்மாவை கொன்னுட்டீங்க என நடிகை ஒருவர் இணைய வாசிகளை வெளுத்து வாங்கி இருக்கிறார்.