போலீஸ் அராஜகம் பண்ணுது! உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு! தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.