ஐஸ்வர்யா லட்சுமியுடன் சூரி இணைந்து ஆட்டம்..! திருவிழாவை அமர்களப்படுத்திய மாமன் பட ஜோடி..! சினிமா ஊர் திருவிழாவில் ஐஸ்வர்யாலட்சுமியுடன் சூரி இணைந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.