நடிகர் அஜித் படத்தில் கேஜிஎப் நாயகியா..! ஏகே 64 படத்தை ஹிட்டாக்க ஆதிக் ரவிச்சந்திரனின் பிளான்..! சினிமா நடிகர் அஜித்தின் ஏகே 64 படத்திற்கான அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.