அனிருத் - தோனி இணைந்து விளையாடிய 'பேடல்'..! இணையத்தை கலக்கும் வீடியோ வைரல்..! சினிமா இசையமைப்பாளர் அனிருத் மற்றும் விளையாட்டு வீரரான தோனி சேர்ந்து 'பேடல்' விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.