போச்சா.. 'ஆரோமலே' படத்திற்கு திடீர் தடை..! சிம்பு படம் தான் காரணமாம்.. ஐகோர்ட்டு கொடுத்த அதிரடி உத்தரவு..! சினிமா 'ஆரோமலே' படத்திற்கு திடீர் தடை விதித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு கொடுத்துள்ளது.