என்ன தமிழ் நாட்டை நீங்க மட்டும் தான் ஆளனுமா.. ஏன்..? விஜய் ஆட்சி செய்தா என்ன..! அந்நியனாக மாறி பேசிய பாபா பாஸ்கர்..! சினிமா பாபா பாஸ்கர், அடுத்த முதல்வர் விஜய் தான் என்பதை போல பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.