தமிழக தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்... முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கிய முதல்வர்! தமிழ்நாடு தூத்துக்குடியில் முதல் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.