கைகளில் கருப்பு பட்டை... திமுக அரசுக்கு எதிர்ப்பு! சட்டப்பேரவைக்குள் ENTRY கொடுத்த அதிமுக உறுப்பினர்கள்...! தமிழ்நாடு கரூர் சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட நிகழ்வுகளை கண்டித்து சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு