போலீஸ் தேர்வில் 'காப்பி' அடித்தவர் சிக்கினார்: காதுக்குள் சிறிய 'ப்ளூடூத்' சொருகி, 'சினிமா பாணி'யில் நூதன மோசடி.. இந்தியா போலீஸ் தேர்வில் காதுக்குள் சிறிய ப்ளூடூத் சொருகி, நூதன முறையில் காப்பியடித்த இளைஞர் ஒருவர் பிடிபட்டார். சினிமா பாணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்