அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து... பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி...! தமிழ்நாடு தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு