கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்த பஸ்!! பாறையில் உருண்டு விழுந்ததில் 15 பேர் பரிதாப பலி!! இந்தியா இன்று காலை பேருந்து ஒன்று மலைப்பாதையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.