உலகம் முழுவதும் முடங்கியதா ChatGPT..?? பயனர்கள் சொல்வது என்ன..?? உலகம் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி இன்று திடீரென்று முடங்கி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சாட்ஜிபிடி முடங்கி உள்ளதால் அதனை பயன்படுத்தி வரும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்