தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்.. உயிர் தப்பிய பயணிகள்.. சென்னையில் பரபரப்பு..! தமிழ்நாடு சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்