நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை... தமிழ்நாடு தேர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்