ஜெயிலர் வசூலை முறியடித்த சாவா திரைப்படம்...! பாராட்டு மழையில் ராஷ்மிகா...! சினிமா நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாவா திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.