சித்திரையே வா முத்திரை பதிக்க.. சுசீந்திரம் கோயிலில் காய்கனிகள் அலங்காரத்துடன் சிறப்பு வரவேற்பு..! தமிழ்நாடு சித்திரை திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் அமைந்துள்ள சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோயிலில் காய்கனிகளை கொண்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு