இறையாண்மையை இழந்துவிட்டது அமெரிக்கா! நியூயார்க் நகர தேர்தல் தோல்வியால் விரக்தியில் புலம்பும் ட்ரம்ப்! உலகம் நியூ யார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.