பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைபாட்டை ஆய்வு செய்யணும்.. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தீர்மானம்..! இந்தியா காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்