SIR-ஐ எப்படி சமாளிக்க போறோம்!! 12 மாநில நிர்வாகிகளுடன் காங்., ஆலோசனை!! இந்தியா எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும், 12 மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர்களுடன், காங்., மேலிடம் ஆலோசனை நடத்துகிறது.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு